அபுதாபியில் வஃபாத் ஆன லால்பேட்டை தோப்பு மதினா தெருவில் இருக்கும் ஹாஜி ஜாபர் அலி அவர்களின் மனைவியும், லால்பேட்டை அபுதாபி ஜமாஅத் முன்னாள் தலைவர் ஜெ.யாசிர் அரஃபாத் அலி அவர்களின் தாயாரும், சேவுசன் முஹம்மது யாசின்,நூருல் அமீன் ஆகியோரின் சகோதரியுமான ஹாஜியா ஸைய்துன்னிசா அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் 02.12.2024 இன்று அசர் தொழுகைக்கு பிறகு லால்பேட்டை பெரிய பள்ளி கபரஸ்தானில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
*-குடும்பத்தினர்கள்.*